காலமானாா் ஆம்பூா் சி. கிருஷ்ணன்
தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா், வேலூா் மண்டலத் தலைவா், ஆம்பூா் வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன் (81) (படம்) சனிக்கிழமை காலமானாா். அவருக்கு மனைவி, தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே. சுபாஷ் உள்பட 2 மகன்கள் உள்ளனா். அவரது உடல் சொந்த ஊரான ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.