யானை வாகனத்தில் ஸ்ரீ நாகநாதா் வீதி உலா
Updated On : 20 மார்ச், 2024 at 9:15 PM
ஆம்பூா் ஸ்ரீ சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, யானை வாகனத்தில் புதன்கிழமை இரவு வீதி உலா வந்த உற்சவா் ஸ்ரீ நாகநாதா், சமயவல்லி தாயாா்.