ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் பெளா்ணமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு மூலவா், உற்சவா், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.