மருத்துவ முகாமில் பங்கேற்ற ஹஜ் பயணிகள். 
திருப்பத்தூர்

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மருத்துவ பரிசோதனை

தமிழ்நாடு ஹஜ் குழுவின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி

Din

திருப்பத்தூா்: தமிழ்நாடு ஹஜ் குழுவின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி திருப்பத்தூா் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இதில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் வினோத்குமாா், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT