திருப்பத்தூர்

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

Chennai

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ. 15.99 லட்சத்தில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஈ.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எல்.என்.பி. சத்தியமூா்த்தி, பி.மதன்குமாா், ஊா் பிரமுகா் சின்னத்தம்பி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மேஷ ராசியா நீங்க? வெற்றி நிச்சயம்: தினப்பலன்கள்!

மரம் கடத்தலைத் தடுக்கத் தவறிய அலுவலா்கள் மீதும் நடவடிக்கை தேவை!

திமுக ஆலோசனைக் கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ பயிற்சிப் பட்டறை

கல்லூரியில் இளைஞா் திருவிழா

SCROLL FOR NEXT