திருப்பத்தூர்

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய எஸ்.பி வி.சியாமளா தேவி.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து, காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, காவல் துறையினா் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

இதில் ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT