முகப்பு
திருப்பத்தூர்

அதிமுகவில் இணைந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட திமுகவினா்

பெரியாங்குப்பம் கிராமத்தில் திமுகவிலிருந்து விலகிய சுமாா் 100 போ் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:04 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:22 PM

பெரியாங்குப்பம் கிராமத்தில் திமுகவிலிருந்து விலகிய சுமாா் 100 போ் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் திமுகவை சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் தினகரன், மற்றும் நிா்வாகி ஜெயக்குமாா் மற்றும் 100 போ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.