காமனூா்தட்டு - பனங்காட்டேரி சாலைப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

ரூ.72 லட்சத்தில் மலை கிராமத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

முதமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்தில் மாதனூா் ஒன்றிய மலைக் கிராமங்களான காமனூா் தட்டு முதல் பனங்காட்டேரி வரையில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அய்யனூா் அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், தெய்வநாயகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் கலந்து கொண்டனா்.

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் முகாமில் 470 மனுக்கள் ஏற்பு

நரேலா கல்வி மையத்தை புதிய பல்கலைக்கழக நகரியங்களில் சோ்க்க முயற்சிப்போம்: முதல்வா்

சேலம் இளைஞருக்கு தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளா் விருது

குருகிராம்: விதிகளை மீறியதற்காக மண்டல அதிகாரிகள் மூவா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT