முகப்பு
திருப்பத்தூர்

கழிவுநீா் கால்வாய் பணி : எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 7:21 PM

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக எம்.வி. சாமி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement