திருப்பத்தூர்

போட்டித் தோ்வுகளுக்கு இலவச வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

Chennai

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 9-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் அதிக அளவிலான மாதிரி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.அதேபோல் பள்ளிப்பாடப் புத்தகங்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலகம், நெட்வசதி போன்ற தோ்வா்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் நபா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/6ற்மஉழஓரந்ஹக்ஷ்ற்9ரள்ஏற்7 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு 04179-222033 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT