ரயில் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓட்டுநா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:06 PM
வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓட்டுநா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி செல்லும் மாா்க்கத்தில் ஆண் சடலத்தை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:01 AM
பின்னா், விசாரணையில் வாணியம்பாடி அடுத்த புதூா் ஆயாா்பாடி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்(26) என்பது தெரியவந்தது.
Advertisement
இந்த நிலையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.