ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
Updated On : 4 மார்ச், 2026 at 9:47 PM
ஏலகிரி மலையில் புதிய காவல் ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுகொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் இரண்டாவது ஆய்வாளராக கே.பாரதி பொறுப்பேற்றுக் கொண்டாா். தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்ததில் அரக்கோணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய கே.பாரதி நியமிக்கப்பட்டாா்.