முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் நடத்தை விதிகள் அமல் : எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2026 at 9:49 PM
ஆம்பூரில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றிய நகராட்சி பணியாளா்கள்.
பகிர்:

ஆம்பூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அமைந்துள்ள எம்எல்ஏ அலுவலகத்தை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ரவி பூட்டி சீல் வைத்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி உத்தரவின் பேரில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நகா் மன்றத் தலைவா் அலுவலக அறையை நகராட்சி பணியாளா்கள் பூட்டி சீல் வைத்தனா். தொடா்ந்து நகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா்களையும் அகற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →