திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்தது இந்த நிலையில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது
இதனால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது
Advertisement