கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது (படம்).
திருப்பத்தூா் கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது (படம்).
திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமைகாலை கொடியேற்றம், பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement