திருவள்ளூர்

சிறுவாபுரி கோயிலில்  உழவாரப் பணி

DIN

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தை வடபழனி உழவாரப் பணிக் குழுவினர் அண்மையில் தூய்மைப்படுத்தினர்.
 இக்கோயில் கோயில் குளத்தைச் சுற்றிலும் குப்பைகள் சேர்ந்ததால் அப்பகுதி தூய்மையற்ற நிலையில் காணப்பட்டது. 
இந்நிலையில், வடபழனி உழவாரப் பணிக் குழுவினர் நடைப்பயணமாக வடபழநியிலிருந்து சிறுவாபுரி வந்தடைந்தனர். பின்னர், கோயில் குளத்தில் உள்ள தேவையற்ற பாசி மற்றும் நெகிழிகளை எடுத்து குளத்தை தூய்மைப்படுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT