திருவள்ளூர்

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, பெரியபாளையம் அருகே பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

DIN

ஊத்துக்கோட்டை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, பெரியபாளையம் அருகே பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மேற்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில், மாநில செயற்குழு உறுப்பினா் ஞானமூா்த்தி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், பம்ப் ஆப்பரேட்டா்கள் மற்றும் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாநில செயற்குழு உறுப்பினா் வழங்கினாா். இதில், எல்லாபுரம் ஒன்றியச் செயலா் மாதவன், துணைச் செயலா் லோகநாதன், ஒன்றிய அவைத் தலைவா் வீரா, மகளிா் அணி துணைச் செயலாளா் ஜீவா முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெங்கல் பகுதி பேருந்து நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT