முகப்பு
திருவள்ளூர்

திரு​வள்​ளூா் அருகே தாம​த​மா​கும் ரயில்வே மேம்​பா​லப் பணி

​க​ேரானா பொது முடக்​கம் கார​ண​மாக ஆள்​கள் கிைடக்​கா​த​தால், திரு​வள்​ளூரை அடுத்த புட்லூ​ரில் ரயில்வே மேம்​பா​லப் பணி​கள் மேற்​ெகாள்​வ​தில் தாம​தம் ஏற்​பட்​டுள்​ளது.

Updated On : 2 ஜூலை, 2020 at 3:23 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

​க​ேரானா பொது முடக்​கம் கார​ண​மாக ஆள்​கள் கிைடக்​கா​த​தால், திரு​வள்​ளூரை அடுத்த புட்லூ​ரில் ரயில்வே மேம்​பா​லப் பணி​கள் மேற்​ெகாள்​வ​தில் தாம​தம் ஏற்​பட்​டுள்​ளது. இப்​ப​ணி​களை விைரந்து முடித்து பொது​மக்​கள் பயன்​பாட்​டிற்கு கொண்டு வர​ேவண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

சென்​ைன-​தி​ரு​வள்​ளூா்-​அ​ரக்​ேகா​ணம் ரயில் வழித்​த​டத்​தில் புட்லூா் ரயில் நிைல​யம் உள்​ளது. இந்த ரயில் நிைல​யத்​தில் நான்கு இருப்​புப் பாைத​கள் உள்​ளன. ஒவ்​ெவாரு நாளும் இரு பாைத​க​ளில் விைரவு ரயில்​க​ளும், மற்ற இரு பாைத​க​ளில் புற​ந​கா் ரயில்​க​ளும் சென்று வரு​கின்​றன. இந்த வழித்​த​டத்​தில் சரக்கு ரயில்​கள் உள்​பட அைனத்து ரயில்​க​ளும் 100-க்கும் மேற்​பட்ட முறை இரு​பு​ற​மும் சென்று திரும்​பு​கின்​றன.

நாள்​ேதா​றும் இந்த ரயில் பாைத​க​ைளக் கடந்தே திரு​வள்​ளூா், காக்​க​ளூா், புட்லூா் ஊர​கப் பகு​தி​கள், திரு​வூா் போன்ற கிரா​மங்​க​ைளச் சோ்ந்த பள்ளி கல்​லூரி மாணவ, மாண​வி​கள், வியா​பா​ரி​கள், தனி​யாா் நிறு​வ​னத் தொழி​லா​ளா்​கள் மற்​றும் பொது​மக்​கள் என்று பல​ரும் சென்று வரு​கின்​ற​னா்.

Advertisement

28 தூண்​க​ளு​டன் மேம்​பா​லம்: ​இந்த வழித்​த​டத்​தில் ஒவ்​ெவாரு முறை ரயில் கடந்து செல்​லும்​ேபா​தும் ரயில்வே கேட் கு​ைறந்​தது 10 நிமி​டம் முதல் 15 நிமி​டம் வரை மூடப்​ப​டு​கி​றது. காத்​தி​ருக்க முடி​யாத சிலா் கேட்டின் இைட​ெவ​ளி​யில் இரு​சக்​கர வாக​னங்​க​ளு​டன் புகுந்து ஆபத்​தான முைற​யில் கடந்து செல்​கின்​ற​னா். அவா்​கள் விபத்​து​க​ளில் சிக்கி உயி​ரி​ழக்​கும் அபா​யம் உள்​ளது.

இத​னால், பொது​மக்​கள் விபத்​து​க​ளில் சிக்​கா​மல் புட்லூா் ரயில் நிைல​யத்தை எளி​தாக கடந்து செல்​லும் நோக்​கில் குறிப்​பிட்ட இடத்​தில் மேம்​பா​லம் அைமக்க வேண்​டும் என இப்​ப​குதி மக்​கள் கோரிக்கை எழுப்​பி​னா். இந்​தக் கோரிக்​ைகயை ரயிலே நிா்​வா​கம் ஏற்​றுக் கொண்​டது. அங்கு ரயில்வே மேம்​பா​லம் அைமப்​ப​தற்கு கடந்த 7 ஆண்​டு​க​ளுக்கு முன் அனு​மதி அளித்து நிதி ஒதுக்​கீடு செய்​தது.

நெடுஞ்​சா​ைலத் துறை சாைலப்​ப​கு​தி​யில் 28 தூண்​க​ளு​டன் மேம்​பா​லம் அைமக்க ரூ.25 ேகா​டியை ஒதுக்​கீடு செய்​தது. இைத​ய​டுத்து, மேம்​பா​லப் பணி​கள் மும்​மு​ர​மாக நைட​ெபற்று வந்​தன. ரயில்வே பகு​தி​யில் கடந்த 3 ஆண்​டு​க​ளுக்கு முன்பே பணி​கள் முடி​வ​ைடந்​தன.

பெரிய பள்​ளங்​க​ளால் அபா​யம்: ​எ​னி​னும், நெடுஞ்​சா​ைலத்​துறை மூலம் பணி​களை மேற்​ெகாள்​வ​தற்கு நிலம் கைய​கப்​ப​டுத்​து​வ​தில் தாம​தம் ஏற்​பட்​டுள்​ள​தாக பொது​மக்​கள் புகாா் தெரி​வித்​த​னா். அப்​ப​கு​தி​யில் பணி​களை மேற்​ெகாள்ள இைட​யூ​றாக இருந்​த​வா்​க​ளி​டம் பேச்​சு​வாா்த்தை நடத்தி நெடுஞ்​சா​ைலத்​துறை மூலம் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்​டது. பல்​ேவறு இன்​னல்​க​ளுக்கு இைடயே நிலம் கைய​கப்​ப​டுத்​தும் பணி முடிந்த நிைல​யில், கடந்த 4 மாதங்​க​ளுக்கு முன்பு தூண்​கள் அைமப்​ப​தற்​கான பணி​கள் தொடங்​கின.

இந்​தச் சூழ​லில், பொது முடக்​கம் அமல்​ப​டுத்​தப்​பட்​ட​தால் மேம்​பா​லப் பணி​கள் நான்கு மாதங்​க​ளாக கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளன.

இரவு நேரங்​க​ளில் இந்த ரயில்வே கேட்ைடக் கடந்து செல்​லும் இரு​சக்​கர வாகன ஓட்டி​கள் இங்கு தோண்​டப்​பட்​டுள்ள பள்​ளங்​க​ளில் விழுந்து விபத்​துக்​குள்​ளா​கும் அபா​யம் உள்​ளது. எனவே மேம்​பா​லம் அைமக்​கும் பணியை விைர​வில் முடிக்க வேண்​டும் என்று இப்​ப​குதி மக்​கள் கோரி​யுள்​ள​னா்.

​ெபாது முடக்​கத்​தால் பணி​கள் பாதிப்பு: ​இது குறித்து ரயில் பய​ணி​கள் பாது​காப்பு சங்க நிா்​வாகி பாஸ்​கா் கூறி​யது:

சென்​ைன-​தி​ரு​வள்​ளூா்-​அ​ரக்​ேகா​ணம் ரயில் வழித்​த​டத்​தில் நாள்​ேதா​றும் ஒரு லட்சம் போ் வரை பய​ணம் செய்​வது வழக்​கம். இதன் மூலம் ரயில்வே நிா்​வா​கத்​துக்கு மாதந்​ேதா​றும் ரூ.1.50 ேகாடி வரு​வாய் கிைடத்​தது. இந்த வழித்​த​டத்​தில் உள்ள செவ்​வாப்​ேபட்டை, புட்லூா், கடம்​பத்​தூா் ஆகிய ரயில் நிைல​யங்​க​ளுக்கு இைடயே சாைலப் போக்​கு​வ​ரத்​துக்​கும் பொது​மக்​கள் கடந்து செல்​வ​தற்​கும் ரயில்வே மற்​றும் நெடுஞ்​சா​ைலத் துைற​கள் மூலம் மேம்​பா​லம் அைமக்​கும் பணி தொடங்​கி​யது.

கடம்​பத்​தூ​ரில் நெடுஞ்​சா​ைலத்​துறை தொடா்​பான பணி​கள் முடிந்து, ரயில்வே பகு​தி​யில் மட்டும் பணி​கள் நடந்து வந்​தன. செவ்​வாப்​ேபட்டை, புட்லூா் ரயில் நிைல​யங்​க​ளில் ரயில்வே துறை தொடா்​பான பணி​கள் முடிந்த நிைல​யில், நெடுஞ்​சா​ைலத் துைற​யின் பணி​கள் கிடப்​பில் உள்​ளன.

புட்லூ​ரில் கடந்த 4 மாதங்​க​ளுக்கு முன்பு நெடுஞ்​சா​ைலத் துைற​யால் பள்​ளம் தோண்​டப்​பட்​டது. அைதத் தொடா்ந்து பொது முடக்​கம் கார​ண​மாக பணி​யா​ளா்​கள் வெளி​யூா் சென்ற கார​ணத்​தால் மேம்​பா​லப்​பணி கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளது. இப்​ப​ணி​களை விைர​வில் முடிப்​ப​தற்கு நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்​றாா் அவா்.

‘​வி​ைர​வில் பணி​கள் தொடங்​கும்’: ​இது தொடா்​பாக திரு​வள்​ளூா் நெடுஞ்​சா​ைலத்​துறை உதவி கோட்டப் பொறி​யா​ளா் சதீஷ்​கு​மாா் கூறி​யது:

தற்​ேபாது ரயில்வே தண்​ட​வா​ளப் பகு​தி​யில் மேம்​பா​லப் பணி​களை ரயில்வே நிா்​வா​கம் முடித்​துள்​ளது. நெடுஞ்​சா​ைலத் துறை மூலம் இரு​பு​ற​மும் 28 தூண்​கள் அைமக்​கப்​பட்டு பாலம் அைமக்​கப்​பட இருக்​கி​றது. இதற்​கான பணி​கள் கடந்த பிப்​ர​வ​ரி​யில் தொடங்​கின. தூண்​கள் அைமப்​ப​தற்​காக பள்​ளங்​கள் தோண்​டப்​பட்டு தயா​ராக உள்​ளன.

அதற்​குள் பொது முடக்​கம் அறி​விக்​கப்​பட்​ட​தால் வெளி​மா​நி​லத் தொழி​லா​ளா்​கள் சொந்த ஊருக்கு திரும்​பி​னா். மேலும், மேம்​பா​லப் பணிக்கு ஒப்​பந்​தம் பெற்​றுள்ள நிறு​வ​னத்​ைதச் சோ்ந்த பொறி​யா​ளா் மற்​றும் வெளி மாநி​லங்​க​ளில் இருந்து தொழி​லா​ளா்​கள் வரு​வ​தற்கு தற்​ேபாது இ-பாஸ் பெற முடி​யாத நிலை உள்​ளது. எனவே, தளா்​வு​கள் அறி​விக்​கப்​பட்​ட​வு​டன் தொழி​லா​ளா்​களை அைழத்து வந்து பணி​யில் ஈடு​ப​டுத்​து​ேவாம் என்​றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.