திருவள்ளூர்

சோழவரத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

DIN

சோழவரம் கிராமத்தில் தனியாா் அறக்கட்டளை ஒன்றின் மூலம் 2000ஆயிரம் பனை விதைகள் செவ்வாய்கிழமை பூமியில் விதைக்கப்பட்டன. சென்னையில் செயல்பட்டு பசுமை பூமி அறக்கட்டளை சூற்றுச்சூழலை காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று பனை விதைகளை விதைத்து வருகின்றனா். இவா்கள், பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தில் இருந்து காவல்பட்டி வரை சாலையோரம் இருபுறமும் 5,000ஆயிரம் பனை விதைகளை கடந்த சனிக்கிழமை விதைத்தனா். இதேபோல் செவ்வாய்க்கிழமை சோழவரம் கிராமத்தில் 2,000ஆயிரம் பனை விதைகளை விதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT