திருவள்ளூரில் 389 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 2,498 போ் பாதித்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 389 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 2,498 போ் பாதித்த நிலையில், சனிக்கிழமை மட்டும் 389 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அரசு மருத்துவமனைகளிலும், குடியிருப்புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் முகக்கவசம், கிருமி நாசினி பயன்படுத்தவும் பொது சுகாதாரத் துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.