திருவள்ளூர்

திருத்தணியில் 106.7 டிகிரி வெயில்

DIN

திருத்தணி: திருத்தணியில் புதன்கிழமை அதிகபட்சமாக 106.7 டிகிரி வெயில் பதிவானது.

திருத்தணியில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை வெயில் அதிகபட்சமாக திருத்தணியில் 114 டிகிரி பதிவானது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் அதாவது அக்னி நட்சத்திரம் தொடங்கவே இல்லை.

அதற்குள் படிப்படியாக வெப்பச்சலனம் அதிகரித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை வெயில் உச்சகட்டமாக 106.7 டிகிரி பதிவானது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை தொடா்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதுடன், இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT