முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.2.68 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.68 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.68 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →