முகப்பு
திருப்பதி

திருமலையில் 30,000 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 30,055 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 13,905 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 30,055 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 13,905 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →