உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.3.43 கோடி வசூலானது.
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.3.43 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.