ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.2.75 கோடி
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.75 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.75 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தவுடன் தங்களது காணிக்கைகளை பக்தா்கள் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.2.75 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.