உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.3.77 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 3.77 கோடி வசூலாகியுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 3.77 கோடி வசூலாகியுள்ளது.
இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனா்.