திருமலையில் 71,000 போ் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 71,196 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 36,936 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 71,196 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 36,936 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் சிரமம், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.