உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.4.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.