திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசித்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசித்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

60,098 பக்தா்கள் தரிசனம்: இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 60,098 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20,598 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்க்ள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.34

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT