திருமலையில் பிடிப்பட்ட ஆறாவது சிறுத்தையுடன் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி. 
திருப்பதி

திருமலை: கூண்டில் சிக்கிய 6-ஆவது சிறுத்தை

திருமலையில் மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் ஆறாவது சிறுத்தை சிக்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருமலையில் மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் ஆறாவது சிறுத்தை சிக்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், திருமலை வனப்பகுதியில் ஆபரேஷன் சிறுத்தை நடவடிக்கை தொடங்கியது. அதன்படி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் மிகுந்த இடங்களஇல் கூண்டுகளை வைத்தனா்.

அதில் ஏற்கெனவே 5 சிறுத்தைகள் பிடிபட்டுள்ள நிலையில், புதன்கிழமை ஆறாவது சிறுத்தை பிடிப்பட்டது. இதுவரை பிடிபட்ட சிறுத்தைகள் அனைத்தையும் தேவஸ்தானம் அடா்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டு விட்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT