திருப்பதி

திருப்பதியில் நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Din

திருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபா் 16-ஆம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால், பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

எனவே, அக்டோபா் 15-ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்? கல்வித் துறை விளக்கம்

ஜன.31-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: டிச.18 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT