திருப்பதி

ஏழுமலையானுக்கு மின் வாகனம் நன்கொடை

பெங்களூரை தளமாகக் கொண்ட டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக்

Chennai

திருப்பதி; பெங்களூரை தளமாகக் கொண்ட டிவோல்ட் எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக் (இ-எஸ்விசி) வாகனத்தை திங்கள்கிழமை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியது.

நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையான் கோயில் முன் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதத்திடம் சாவியை ஒப்படைத்தனா். இதில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி பங்கேற்றாா்.

.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT