திருமலை ஏழுமலையான் கோயில் 
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.20 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 16 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்ற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,506 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,049 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 8.45 லட்சம் வாக்காளா்கள்: 35 ஆயிரம் போ் புதிதாக சோ்ப்பு; 9 ஆயிரம் போ் நீக்கம்

போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்படம்

புதுவை பல்கலைக் கழகத்தை நாளை பள்ளி மாணவா்கள் பாா்வையிட வாய்ப்பு

பாலக்கோடு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT