தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில துணைத் தலைவர் ம.வரதராஜன் இதற்கான தேர்வை நடத்தினார்.
மாவட்டத் தலைவராக சந்தவாசல் த.பெருமாள், செயலராக திருவண்ணாமலை இர.அண்ணாதுரை, பொருளாளராக சு.செந்தில்குமார், துணைச் செயலராக கீழ்பென்னாத்தூர் ச.அமலதாசு, மகளிரணி அமைப்பாளராக போளூர் வே.அஞ்சலா, துணை அமைப்பாளராக புதுப்பாளையம் ச.அமுதா, இளைஞரணி அமைப்பாளராக தண்டராம்பட்டு மு.ராசவேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.