திருவண்ணாமலை

நம்பியம்பட்டு மழைவாழ் மக்களுக்கு இயற்கை வழி சாமை சாகுபடிப் பயிற்சி

DIN

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்மியம்பட்டு கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இயற்கை வழி சாமை சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் வடமலை தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் வல்லுநர் ஸ்ரீதரன், மலைவாழ் மக்களுக்கு இயற்கை முறையில் சாமை சாகுபடி செய்தல் மற்றும் தங்களது குடும்பத்துக்குத் தேவையான வெண்டை, கீரை, காய்கனி தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி அளித்தார்.
மேலும், உதவிப் பேராசிரியர் சரவணன் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டு, இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர். இதில், நம்பியம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT