விடோபா சுவாமிகளின் குருபூஜை விழா
போளூர் விடோபா மடத்தில் விடோபா சுவாமிகளின்108-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலைவிடோபா சுவாமிகளின் குருபூஜை விழா
போளூர் விடோபா மடத்தில் விடோபா சுவாமிகளின்108-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
போளூர் விடோபா மடத்தில் விடோபா சுவாமிகளின்108-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
போளூரில் ஜமுனாமரத்தூர் சாலை அருகே விடோபா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் விடோபா சுவாமிகளின்
108-ஆவது குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, விடோபா சுவாமிகளின் சிலைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட சிவனடியார்கள், சன்னியாசிகளுக்கு உணவு, அங்கவஸ்திரம்
வழங்கப்பட்டன.