முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் பார்த்திபன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் பார்த்திபன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்த அவர், கோயிலில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதி, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார்.
தொடர்ந்து, கோயிலின் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்த அவர், பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →