திருவண்ணாமலை

உலக பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

DIN

போளூர் வருவாய்த் துறை சார்பில், உலக பேரிடர் குறைப்பு தின  விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
போளூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை வட்டாட்சியர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதில், காவல் உதவி ஆய்வாளர் தயாளன், மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT