திருவண்ணாமலை

போளூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

DIN


போளூர் நகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, போளூர் நகரில் புதிய பேருந்து நிலையம், பஜார் வீதி, தாலுகா அலுவலகம், கணபதி தெரு, கண்ணன் தெரு, அரசிங் தெரு, பொன்னுசாமி தெரு உள்பட 30 இடங்களில் விநயாகர் சிலையை பக்தர்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, இந்தச் சிலைகளை போளூர் பெரிய ஏரி, கூர் ஏரியில் கரைக்க ஊர்வலமாக சனிக்கிழமை எடுத்துச் சென்றனர். ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், பெரிய ஏரி, கூர் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT