திருவண்ணாமலை

ஆரணி காணிக்கை அன்னை ஆலயப் பெருவிழா தொடக்கம்

DIN


ஆரணி கார்த்திகேயன் சாலையில் அமைந்துள்ள புனித அற்புத காணிக்கை அன்னை ஆலயத்தில் 134-ஆவது ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, ஜெபமாலை ஊர்வலம், மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, வேலூர் ஆர்.சி.எம். பள்ளித் தாளாளர் எஸ்.கிளமண்ட்ரோசாரியோ தலைமை வகித்து, பெருவிழாவுக்கான கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராய்லாசர், யுஜினிபாத்திமா மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொணடனர். பெருவிழாவையொட்டி, வரும் 17-ஆம் தேதி தேர் பவனி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT