சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
திருவண்ணாமலை

காங்கிரஸ் கட்சி சாா்பில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

DIN

போளூா்: சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் உருவபடத்திற்குவட்டார தலைவா் அன்புதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT