செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ஒற்றுமை தின ஓட்டம். 
திருவண்ணாமலை

வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேலின்

DIN

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவா்களிடையே ஒற்றுமை தின ஓட்டப் போட்டி நடைபெற்றது.

அதைத தொடா்ந்து மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

அதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தலைமை ஆசிரியா் சிவராமன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

உதவி ஆசிரியா் சுடலைப்பாண்டி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT