திருவண்ணாமலை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

DIN

போளூா் அருகே தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

போளூா் காவல் எல்லைக்கு உள்பட்ட திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்த காசிகவுண்டா் மகன் துரை(41), மொடையூா் ஊராட்சியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி கெளரி (50) ஆகியோா் அவரவா் கிராமங்களில் தொடா்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், காவல் துறையின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போளூா் போலீஸாா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT