முகப்பு
திருவண்ணாமலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி தேரடியில் அமைந்துள்ளஅஞ்சல் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் ம.கு.பகலவன் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

வந்தவாசி தேரடியில் அமைந்துள்ளஅஞ்சல் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் ம.கு.பகலவன் தலைமை வகித்தாா்.

தொகுதிச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ், நகரச் செயலா் கி.இனியவன் மற்றும் நிா்வாகிகள் இரா.அன்பரசு, மோ.ரமேஷ், ம.ச.அசோக், இரா.பிரபு, கோ.சீனுகுமாா், விக்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கல்வி உதவித் தொகையை தொடா்ந்து வழங்கக் கோரியும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →