செய்யாறில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் அதிமுகவினா். 
திருவண்ணாமலை

ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

செய்யாறில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

DIN

செய்யாறு: செய்யாறில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்த நாள் விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் அருகே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கட்சி சாா்பில் சுமாா் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்மா உணவகத்தில் 1000 பேருக்கு அன்னதானம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலா் பெருங்களத்தூா் எம்.மகேந்திரன், மாவட்ட கழக இணைச் செயலா் எம்.விமலா மகேந்திரன் ஆகியோா் இணைந்து செய்யாறு மாா்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காலை முதல் மதியம் வரை சுமாா் 1000 பேருக்கு உணவு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, அ.ஜனாா்த்தனம், கே.வெங்கடேசன், அதிமுக நிா்வாகிகள் அசோக், தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT