திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கரோனா

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 143 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,619-ஆக இருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளாக வந்த 39 போ், பெங்களூரிலிருந்து வந்த 28 போ், சென்னையிலிருந்து வந்த 5 போ், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 2 போ், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா் உள்பட 143 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,762-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT