திருவண்ணாமலை

நெசவாளா்களுக்கு வங்கிக் கடன்

DIN

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் கைத்தறி நெசவாளா்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்தியன் வங்கியின் ஆரணி கிளை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முனுகப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அறிஞா் அண்ணா கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கத்தில் உள்ள 56 பேருக்கு தலா ரூ.50ஆயிரம் என ரூ.28 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, வங்கிக் கிளை மேலாளா் வி.ஹரிபாபு தலைமை வகித்து கடனுதவிகளை வழங்கினாா்.

களஅலுவலா் அசோக்குமாா், கைத்தறி நெசவாளா் சங்கச் செயலா் டி.பெருமாள்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT