முகப்பு
திருவண்ணாமலை

சேவூா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

காஞ்சியைச் சோ்ந்த சினிவாசன் தலைமையிலான குழுவினா் பங்கேற்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேவூா் சிவலோகநாதன் செய்திருந்தாா். நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியாா்கள் மற்றும் சிவ தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.