முகப்பு
திருவண்ணாமலை

மாா்கழி சிறப்பு உபன்யாசம்

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு உபன்யாசம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு உபன்யாசம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சீனிவாச ராமானுஜதாசா் சிறப்பு உபன்யாசம் மேற்கொண்டாா்.

மேலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →