திருவண்ணாமலை

செய்யாற்றில் 103 மி.மீ. மழை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 103 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர ஆரணியில் 74, செங்கத்தில் 10, ஜமுனாமரத்தூரில் 8, வந்தவாசியில் 78, போளூரில் 53.20, திருவண்ணாமலையில் 21, தண்டராம்பட்டில் 16.40, கலசப்பாக்கத்தில் 46, சேத்துப்பட்டில் 19, கீழ்பென்னாத்தூரில் 16.40, வெம்பாக்கத்தில் 14 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது. இந்த மழை மணிலா, நெல் பயிா்களின் வளா்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT